The NSW Faith Affairs Council met today. In light of recent events, the NSW Faith Affairs Council have released the following statement As people of faith, we recognise that our common humanity makes us one family, and we embrace each other as brothers and sisters. We acknowledge the pain many in our community are feeling due to events in the Middle East.    We implore those who are grieving to find solace in the compassion and understanding of others, and to refrain from any words or acts which promote hate and resentment or incite violence. Our state has shown great resilience throughout these times of conflict, but our social cohesion is something we cannot take for granted. As community and faith leaders we are committed to working within our various congregations and communities to promote peace, harmony and understanding in NSW and to stand together as fellow Australians. The following ...

Read More →

Translated message from Faith Affairs Council Chris Minns Premier of New South Wales Yasmin Catley Minister for Police and Counter-terrorism, Minister for the Hunter Jihad Dib Minister for Customer Service and Digital Government, Minister for Emergency Services, Minister for Youth Justic Steve Kamper Minister for Small Business, Minister for Lands and Property, Minister for Multiculturalism, Minister for Sport ஊடக அறிக்கை மேற்கு சிட்னி மதநம்பிக்கைத் தலைவர்கள் ஒற்றுமை வேண்டி நியூ சவுத் வேல்ஸ் அரசாங்க அழைப்பில் இணைகின்றனர் வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024 நேற்று நாங்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் ஓசியானியாவின் மரோனைட் (Maronite) திருச்சபையின் பிஷப், மாண்புமிகு Antoine-Charbel Tarabay அவர்களால் கூட்டப்பட்ட மதநம்பிக்கைத் தலைவர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கூட்டத்தில் கலந்துகொண்டோம். அனைத்து பங்கேற்பாளர்களும் நம்பிக்கை விவகாரக் கவுன்சிலின் பின்வரும் அறிக்கையை ஆமோதித்தனர். இந்த வாரம் நமது மாநில மக்கள் ஆழ்ந்த இழப்பையும் வேதனையையும் சந்தித்துள்ளனர். அறிவற்ற வன்முறைச் செயல்களின் விளைவாகப் பலர் பயம், அதிர்ச்சி மற்றும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எங்கள் அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த சில நாட்களில் மதநம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவார்கள். அவர்கள் பிரார்த்தனை செய்யவும், கவனித்துக்கொள்ளவும், ...

Read More →