AUSTRALIAN TAMIL LITERARY & ARTS SOCIETY-VCE 2025 examination!(Monday 09th March, 2026 at 5:00pm Clayton Hall)

eLanka admin
1 Min Read
VCE 2025

AUSTRALIAN TAMIL LITERARY & ARTS SOCIETY-VCE 2025 examination!(Monday 09th March, 2026 at 5:00pm Clayton Hall)

VCE 2025

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ்மொழிச் சாதனை விழா! VCE 2025 பரீட்சையில் தமிழ்ப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு. பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளுடன்!
Celebration ceremony to honour students who achieved outstanding success in the Tamil language subject in the VCE 2025 examination!
மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும்
இலக்கியச் செயற்பாட்டாளர் திரு. லெட்சுமணன் முருகபூபதி
கௌரவிப்பு நிகழ்வு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்!
Monday 09th March, 2026 at 5:00pm Clayton Hall
264, Clayton Rd, Clayton.Vic 3168
Proudly supported by
CITY OF
MONASH




Share This Article