News & Community eLanka

eLanka

Thursday, 1 Oct 2026
  • Home
  • Read History
  • Articles
    • eLanka Journalists
  • Events
  • Useful links
    • Obituaries
    • Seeking to Contact
    • eLanka Newsletters
    • Weekly Events and Advertisements
    • eLanka Testimonials
    • Sri Lanka Newspapers
    • Sri Lanka TV LIVE
    • Sri Lanka Radio
    • eLanka Recepies
  • Gallery
  • Contact
Newsletter
Sri lankan news
  • eLanka Weddings
  • Property
  • eLanka Shop
  • Business Directory
eLankaeLanka
Font ResizerAa
Search
  • Home
  • Read History
  • Articles
    • eLanka Journalists
  • Events
  • Useful links
    • Obituaries
    • Seeking to Contact
    • eLanka Newsletters
    • Weekly Events and Advertisements
    • eLanka Testimonials
    • Sri Lanka Newspapers
    • Sri Lanka TV LIVE
    • Sri Lanka Radio
    • eLanka Recepies
  • Gallery
  • Contact
Follow US
© 2005 – 2026 eLanka Pty Ltd. All Rights Reserved.
Home » Goodnews Stories Srilankan Expats » Articles » சமூக மொழிப் பள்ளிகளுக்கு 9.9 மில்லியன் டாலர் நிதியுதவி
Articles

சமூக மொழிப் பள்ளிகளுக்கு 9.9 மில்லியன் டாலர் நிதியுதவி

eLanka admin
Last updated: November 24, 2022 11:44 am
By
eLanka admin
ByeLanka admin
Follow:
Share
3 Min Read
SHARE
Views: 24

nsw

சமூக மொழிப் பள்ளிகளுக்கு 9.9 மில்லியன் டாலர் நிதியுதவி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022

நியூ சவுத் வேல்ஸ் மாணவர்களை ஆதரிப்பதற்காகவும்,  மேலும் நியூ சவுத் வேல்சில் உள்ள பன்முகக் கலாச்சாரத்தின் வளமிகு கலவைக்கு தங்களின் பங்களிப்பைத் தொடர்வதற்காகவும், சமூக மொழிப் பள்ளிகள் 9.9 மில்லியன் டாலர் ஊக்க நிதியுதவியைப் பெறும்.    

மாநிலம் முழுவதும் உள்ள சமூக மொழிப் பள்ளிகள் நமது வளர்ந்துவரும் பன்முகக் கலாச்சார சமூகத்தின் முக்கிய பகுதியாகும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் டொமினிக் பெரோட்டெட் (Dominic Perrottet) கூறினார்.   

“நாட்டிலேயே கலாச்சார ரீதியாக அதிக அளவில் வேறுபட்ட மாநிலம் நியூ சவுத் வேல்ஸ் ஆகும், மேலும் நமது சமூகத்திற்குப் பங்களிக்கும் பல மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று திரு பெரோட்டட் (Mr Perrottet) கூறினார்

“33,000 -க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் இணைக்கவும், ஒரு மொழியைக் கற்பதன் மூலம் சமூகங்களை வலுப்படுத்தவும் உதவுவதற்கு எங்களிடம் 565 மொழிப் பள்ளிகள்  உள்ளன.”    

சமூகங்கள் தங்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க அனுமதிப்பதற்கும், அந்த மொழியில் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் சமூக மொழிகள் மிகவும் முக்கியமாகும் என்று கல்வி மற்றும் ஆரம்பக் கற்றலுக்கான அமைச்சர் சாரா மிட்செல் (Sarah Mitchell) கூறினார்.    

” அவர்களது பாரம்பரிய மொழியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவும் வகையில், சமூக மொழிப் பள்ளிகளை நாங்கள் குடும்பங்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானது,” என்று திருமதி மிட்செல் (Ms Mitchell) கூறினார்.    

“நிதியுதவியானது பள்ளிகளை இயக்கவும், அர்ப்பணிப்புள்ள தன்னார்வ ஆசிரியர்களுக்குப் பணிசார்ந்த வளர்ச்சியினை (professional development) வழங்கவும் உதவும். மேலும் அதிகமான மக்களைச் சென்றடைய அனுமதிக்கும் வகையில் மின்னியல் மாற்றத்தை (digital transformation) பள்ளிகள் ஏற்படுத்துவதற்கு நாங்கள் அவற்றுக்கு உதவுவோம்.”   

கடந்த ஆண்டு பள்ளிநேரம் அல்லாத கால நிகழ்ச்சித் திட்டத்தில், மாணவர்களுக்கு 63 வெவ்வேறு மொழிகளைக் கற்பித்த சமூக மொழி பள்ளிகளைச் சார்ந்த 3,000 -க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்களுக்குப் பன்முகக் கலாச்சார அமைச்சர் மார்க் கோர் (Mark Coure) நன்றி தெரிவித்தார்.    

“உலகெங்கிலும் உள்ள மொழிகள் இங்கே நியூ சவுத் வேல்ஸில் பாதுகாக்கப்பட்டு கொண்டாடப்படுவதை உறுதிசெய்ய, எங்களது விலைமதிப்பற்ற ஆசிரியர்கள் மற்றும் சமூக மொழி ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது,” என்று திரு கோர் (Mr Coure) கூறினார்.    

“எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆசிரியர்கள் புதிய தலைமுறையினருக்கு மொழியைப் பரிசாக வழங்குகிறார்கள், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதே சமயத்தில் அவர்களைக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்கிறார்கள்.”    

ஏறக்குறைய 10 -க்கு 8 சமூக மொழிப் பள்ளிகள் தங்கள் வகுப்புகளை நியூ சவுத் வேல்ஸ் அரசு பொதுப் பள்ளியில் நடத்துகின்றன, அந்த இடவசதிகளைப் பயன்படுத்துவதற்கான செலவை கல்வித் துறை மானியமாக வழங்குகிறது.    

பள்ளிகள் செயல்பாடுகளையும் மற்றும் அவர்களின் ஆசிரியர்களையும் ஆதரிக்கும் வகையில் குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் சமூக அமைப்புகள் மற்றும் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.    

MEDIA: Clem Hall | Premier | 0499 818 662
Eliza Cabassi | Minister Mitchell | 0428 260 469  
Scott Hodder | Minister Coure | 0455 094 282

 

Download the PDF file .

 

TAGGED:சமூக மொழிப் பள்ளிகளுக்கு 9.9 மில்லியன் டாலர் நிதியுதவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article நியூ சவுத் வேல் அரசாங்கத்தின் சீர்திருத்தச் செயல்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது நியூ சவுத் வேல் அரசாங்கத்தின் சீர்திருத்தச் செயல்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது
Next Article ைாணெர்கள் ைின்னியல் (digital) உலகில் முன்னனறப் புதிய பாடத்திட்டம மாணவர்கள் மின்னியல் (digital) உலகில் முன்னேறப் புதிய பாடத்திட்டம் 
FacebookLike
YoutubeSubscribe
LinkedInFollow
- Advertisement -
eLankaproperty - sell property in Sri Lanka, Sri Lanka property for sale, Sri Lanka real estate, Sri Lanka property listings, property marketplace Sri Lanka, land for sale Sri Lanka, houses for sale Sri Lanka, apartments for sale Sri Lanka, commercial property Sri Lanka, luxury villas Sri Lanka, Sri Lankan property investment, buy property in Sri Lanka, Colombo property for sale, beachfront property Sri Lanka, development land Sri Lanka, investment property Sri Lanka, property advertising Sri Lanka, real estate agents Sri Lanka, property brokers Sri Lanka, overseas Sri Lankan property buyers, Sri Lanka property website, list property online Sri Lanka, affordable property listings Sri Lanka, Sri Lanka homes for sale, Sri Lanka land investment, property developers Sri Lanka, real estate marketplace Sri Lanka, Sri Lanka commercial real estate, sell land in Sri Lanka, sell house in Sri Lanka, Sri Lanka property portal, global property marketplace Sri Lanka, Sri Lankan real estate investment, property management Sri Lanka, buy land Sri Lanka, residential property Sri Lanka, holiday homes Sri Lanka, Sri Lanka investment opportunities, real estate advertising Sri Lanka, eLankaProperty
- Advertisement -
ALTAIR
- Advertisement -
Ad image
eLanka Wedding
Most Read
Dæhæna - October 2026

Qld Sri Lankan Newsletter – Dæhæna – October 2026

Janashakthi Life has been named among Sri Lanka’s Top 20 Women-Friendly Workplaces 2026, recognising its focus on women’s careers and leadership.

Janashakthi Life Named Among Sri Lanka’s Top 20 Women-Friendly Workplaces 2026

Keells 35 years

Keells Marks 35 Years of Serving Sri Lanka as It Passes 150 Stores

Yohani Ziro Festival 2026

Yohani Turns India’s Ziro Festival into a Sinhala Sing-Along as Sri Lankan Music Travels Abroad

Damith Premathilake ARCASIA Gold Award

Damith Premathilake Wins Gold for Sri Lanka at the ARCASIA Awards for Architecture 2026

Related News
anura kumara
Articles Dr Harold Gunatillake

Sri Lanka’s Changing Political Landscape: Why Public Support Is Growing-by Harold Gunatillake

VICTOR MELDER SRI LANKAN LIBRARY - eLanka
Articles Victor Melder

LIBRARY ACQUISITIONS – SEPTEMBER 2026

SRI-LANKA-CRICKET-NEWS
Articles Victor Melder

SRI LANKA CRICKET NEWS – SEPTEMBER 2026

I See You Gala
Articles

Inaugural ‘I See You Gala’ Raises Rs. 2.6 Million for Mental Health and Community Wellbeing

Hair Donation, Peradeniya Hair Donation, Cancer Patients, Cancer Support, Blood Donation Sri Lanka, Organ Donation Sri Lanka, Binara Poya Day, Community Service Sri Lanka, Peradeniya University Institute, Sri Lankan Community, Hair Donation for Cancer Patients, Sri Lanka Charity
Articles

Over a Thousand Donate Hair for Cancer Patients at Peradeniya on Binara Poya Day

  • Quick Links:
  • Articles
  • DESMOND KELLY
  • Dr Harold Gunatillake
  • English Videos
  • Sri Lanka
  • Sinhala Videos
  • Obituaries
  • eLanka Newsletters
  • Sunil Thenabadu
  • Dr. Harold Gunatillake
  • Trevine Rodrigo
  • Tamil Videos
  • Sinhala Movies
  • eLanka Newsletter
  • Photos

eLanka

Your Trusted Source for News & Community Stories: Stay connected with reliable updates, inspiring features, and breaking news. From politics and technology to culture, lifestyle, and events, eLanka brings you stories that matter — keeping you informed, engaged, and connected 24/7.
Kerrie road, Oatlands , NSW 2117 , Australia.
Email : info@eLanka.com.au / rasangivjes@gmail.com.
WhatsApp : +61402905275 / +94775882546
  • About eLanka
  • Terms & Conditions

Disclaimer:
eLanka is committed to sharing positive and community-focused stories. We do not publish or endorse political, religious, or ethnic viewpoints. The content published on eLanka, including articles and newsletters, reflects the opinions and views of the respective authors and not those of eLanka. eLanka accepts no responsibility or liability for the accuracy, completeness, or consequences of any content provided by contributors.

(c) 2005 – 2025 eLanka Pty Ltd. All Rights Reserved.