eLanka

Tuesday, 7 Oct 2025
  • Home
  • Read History
  • Articles
    • eLanka Journalists
  • Events
  • Useful links
    • Obituaries
    • Seeking to Contact
    • eLanka Newsletters
    • eLanka Testimonials
    • Sri Lanka Newspapers
    • Sri Lanka TV LIVE
    • Sri Lanka Radio
    • eLanka Recepies
  • Gallery
  • Contact
Newsletter
  • eLanka Weddings
  • Property
  • eLanka Shop
  • Business Directory
eLankaeLanka
Font ResizerAa
Search
  • Home
  • Read History
  • Articles
    • eLanka Journalists
  • Events
  • Useful links
    • Obituaries
    • Seeking to Contact
    • eLanka Newsletters
    • eLanka Testimonials
    • Sri Lanka Newspapers
    • Sri Lanka TV LIVE
    • Sri Lanka Radio
    • eLanka Recepies
  • Gallery
  • Contact
Follow US
© 2005 – 2025 eLanka Pty Ltd. All Rights Reserved.
Home » Blog » Articles » Translated message from Faith Affairs Council
Articles

Translated message from Faith Affairs Council

eLanka admin
Last updated: April 23, 2024 3:17 pm
By
eLanka admin
ByeLanka admin
Follow:
Share
4 Min Read
SHARE

Translated message from Faith Affairs Council

Chris Minns

Premier of New South Wales

Yasmin Catley

More Read

Australian squads for the BKT Tyres T20 and ODI International Series against India
Australian squads for the BKT Tyres T20 and ODI International Series against India
Paine hails India A tour as ‘invaluable’ learning for next generation
A Six-Hitting Genius in Sydney Premier League

Minister for Police and Counter-terrorism, Minister for the Hunter

Jihad Dib

Minister for Customer Service and Digital Government, Minister for Emergency Services, Minister for Youth Justic

Steve Kamper

Minister for Small Business, Minister for Lands and Property, Minister for Multiculturalism, Minister for Sport

ஊடக அறிக்கை

மேற்கு சிட்னி மதநம்பிக்கைத் தலைவர்கள் ஒற்றுமை வேண்டி நியூ சவுத் வேல்ஸ் அரசாங்க அழைப்பில் இணைகின்றனர்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024

நேற்று நாங்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் ஓசியானியாவின் மரோனைட் (Maronite) திருச்சபையின் பிஷப், மாண்புமிகு Antoine-Charbel Tarabay அவர்களால் கூட்டப்பட்ட மதநம்பிக்கைத் தலைவர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கூட்டத்தில் கலந்துகொண்டோம். அனைத்து பங்கேற்பாளர்களும் நம்பிக்கை விவகாரக் கவுன்சிலின் பின்வரும் அறிக்கையை ஆமோதித்தனர்.

இந்த வாரம் நமது மாநில மக்கள் ஆழ்ந்த இழப்பையும் வேதனையையும் சந்தித்துள்ளனர். அறிவற்ற வன்முறைச் செயல்களின் விளைவாகப் பலர் பயம், அதிர்ச்சி மற்றும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எங்கள் அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த சில நாட்களில் மதநம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவார்கள். அவர்கள் பிரார்த்தனை செய்யவும், கவனித்துக்கொள்ளவும், குணமாக்கவும் வருவார்கள்.     

அவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதாக உணர வேண்டும். நமது வழிபாட்டுத் தலங்கள் கடவுளையும், ஆறுதலையும், அமைதியையும் தேடுவோருக்கு அடைக்கலமாகும் இடமாகும்.

மதநம்பிக்கை கொண்டவர்களாகிய நாங்கள் ஒருவர் மற்றவர்களின் மதங்களை மதிக்கிறோம். தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது எவரும் பயப்படாமல் இருப்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

OFFICIAL

More Read

Akalanka Peiris creates history at Australian Nationals 2
Akalanka Peiris creates history at Australian Nationals
Huge crowd expected for MCG T20 as public ticket allocation exhausted
Sri Lankan-Owned BVS Mortgages Wins Top Honour at Barclays UK Awards 2025

மதநம்பிக்கைத் தலைவர்கள் என்ற வகையில், நாங்கள் அனைத்து வகையான வன்முறைகளுக்கும் எதிராக ஒன்றுபட்டுள்ளோம். தங்களது நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் அனைவரையும் ஒருவர் மற்றொருவரை அக்கறையுடனும் இரக்கத்துடனும் நடத்துமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

பங்கேற்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கை:

  • பிஷப் Antoine-Charbel Tarabay, ஆஸ்திரேலிய மரோனைட் (Maronite) தேவாலயம்
  • பேராயர் Mar Meelis Zaia, கிழக்கு அஸ்ஸீரியன் தேவாலயம்
  • பேராயர் Amel Nona, கால்டியன் (Chaldean) கத்தோலிக்கத் திருச்சபை
  • பிஷப் Robert Rabbat, மெல்கைட் (Melkite) கத்தோலிக்கத் திருச்சபை 
  • Metropolitan Basilios, ஆஸ்திரேலிய அந்தியோக்கிய (Antiochian) ஆர்த்தடாக்ஸ் பிரதான மறைமாவட்டம்
  • சோர்பிஷப் Joseph, கிழக்கின் பண்டைய தேவாலயம்
  • ஆஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில் (ANIC)
  • ஆஸ்திரேலிய இஸ்லாமிய கவுன்சில்களின் கூட்டமைப்பு (ANIC)
  • லெபனான் முஸ்லிம் சங்கம் (LMA)

நியூ சவுத் வேல்ஸ் நம்பிக்கை விவகாரக் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அறிக்கை:

  • வணக்கத்திற்குரிய திருத்தந்தை முனைவர் Michael Stead, ஆங்கிலிகன் தேவாலயம், சிட்னி மறைமாவட்டம்
  • திரு Gawaine Powell Davies, தலைவர், நியூ சவுத் வேல்ஸின் புத்தமதக் கவுன்சில்
  • இமாம் Shadi Alsuleiman, தலைவர், ஆஸ்திரேலிய தேசிய இமாம்கள் கவுன்சில்
  • முனைவர் Ali Al Samail, வளாக இருப்பு அறிஞர் (ஷேக்), ஆஸ்திரேலிய அஹ்ல் அல் பைத் இஸ்லாமிய மையம்
  • திரு Surinder Kumar Jain, துணைத் தலைவர், ஆஸ்திரேலிய இந்து கவுன்சில்   
  • Ms Monica Doumit, பொது விவகாரங்கள் மற்றும் ஈடுபாடுகள் இயக்குனர், சிட்னி கத்தோலிக்க பிரதான மறைமாவட்டம்
  • David Ossip, தலைவர், நியூ சவுத் வேல்ஸ் யூதப் பிரதிநிதிகள் குழுமம்
  • திருத்தந்தை முனைவர் Steve Bartlett, மதகுருமார்களின் இயக்குனர், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசத்தின் (ACT) பாப்டிஸ்ட் தேவாலயங்கள்
  • திருத்தந்தை முனைவர் Manas Ghosh, யுனைட்டிங் தேவாலயத்தின் மதகுரு, ஆஸ்திரேலியாவில் உள்ள யுனைட்டிங் தேவாலய பாதிரியார் குழுமம், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் (ACT)
  • திருத்தந்தை முனைவர் Kamal Weerakoon, மதகுரு, ஆஸ்திரேலிய பிரஸ்பைடிரியன் தேவாலயம்
  • திரு Darshan Singh Gill, புரவலர், ஆஸ்திரேலிய சீக்கிய சங்கம் (ASA) (குருத்வாரா சாஹேப் கிளென்வுட்)
  • மரியாதைக்குரிய திருத்தந்தை Christophoros Krikelis, அதிபர், ஆஸ்திரேலிய கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பிரதான மறைமாவட்டம்
  • திருத்தந்தை Ralph Estherby, ஆஸ்திரேலிய சபையுரிமை தேசிய

இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரி, ஆஸ்திரேலிய கிறிஸ்தவ தேவாலயங்கள்

  • திரு Darren Bark, இணைத் தலைவர், சிறந்த சமநிலையான எதிர்காலங்கள் (Faith NSW)
  • திரு Murray Norman, தலைமை நிர்வாக அதிகாரி, சிறந்த சமநிலையான எதிர்காலங்கள் (Faith NSW)
  • திருத்தந்தை Heather Joyce Topp, மூத்த மதகுரு மற்றும் சர்வமத குருமார், நியூ சவுத் வேல்ஸ் புத்தமதக் கவுன்சில்
  • திருத்தந்தை William Crews AM, கண்காணிப்பு மதகுரு, ஆஷ்ஃபீல்ட் திருச்சபைப் பணி
  • Ms Katherine Xavier, சர்வமத ஆணைய உறுப்பினர், பரமாட்டா கத்தோலிக்க மறைமாவட்டம்
  • Ms Monica Chahoud, மெல்கைட் (Melkite) அறக்கட்டளைத் தலைவர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அனைத்து ஓசியானியாவின் (Oceania) மெல்கைட் (Melkite) கத்தோலிக்கத் திருச்சபை

MEDIA:

Sarah Michael | Premier | 0401 591 286

Jonathan Symons | Minister Kamper | 0407 488 158

Click here to receive your free copy of the eLanka Newsletter twice a week delivered directly to your inbox!

TAGGED:Faith Affairs CouncilGawaine Powell DaviesKamal WeerakoonSarah MichaelWilliam Crews AM
Share This Article
Email Copy Link Print
Previous Article POYA DAY-eLanka The Significance of Bak Full Moon Poya Day in Sri Lanka-by Kalani-eLanka
Next Article Rugby - eLanka {PeteriteNET:573} PETES ARE SCHOOLS RUGBY 7S CHAMPS
FacebookLike
YoutubeSubscribe
LinkedInFollow
Most Read
10 Pictures With Fascinating Stories Behind Them!

“A PICTURE SPEAKS A 1000 WORDS” – By Des Kelly

Look past your thoughts so you may drink the pure nectar of this moment

A Life Hack for when we’re Burnt Out & Broken Down – By Uma Panch

Narration of the History of our Proud Ancestral (Orang Jawa) Heritage. by Noor R. Rahim

eLanka Weddings

eLanka Marriage Proposals

Noel News

Noel News

Noel News

Noel News- By Noel Whittaker

EILEEN MARY SIBELLE DE SILVA (nee DISSANAYAKE) – 29 September 1922 – 6 April 2018 – A Woman of Value an Appreciation written by Mohini Gunasekera

K.K.S. Cement Factory

Dr.Harold Gunatillake’s 90th Birthday party

Sri Lanka's women's cricket squad in Melbourne

Cricket: Sri Lanka’s women’s squad in Melbourne

- Advertisement -
Ad image
Related News
sri lanka navy-eLanka
Articles

Patriotic surgeon who volunteered to work on battlefield – By Admiral Ravindra C Wijegunaratne

In Loving Memory Of Patrick Anthonypillai
Articles Obituaries

In Loving Memory Of Patrick Anthonypillai

Upul Continues
Articles

Upul Continues Commitment to Travel Business honouring decades of Service to the Sri Lankan Community in USA*

Elanka newsletter
Articles eLanka Newsletters

eLanka Newsletter -5th October 2025 – 1st Edition – Sri Lankans In Australia

Sri Lankan Unity, Cricket, and Community: Analysing Anura Dissanayake’s Efforts and the Mandaitivu Stadium Proposal - By Dr Harold Gunatillake
Articles Dr Harold Gunatillake

Sri Lankan Unity, Cricket, and Community: Analysing Anura Dissanayake’s Efforts and the Mandaitivu Stadium Proposal – By Dr Harold Gunatillake

  • Quick Links:
  • Articles
  • DESMOND KELLY
  • Dr Harold Gunatillake
  • English Videos
  • Sri Lanka
  • Sinhala Videos
  • eLanka Newsletters
  • Obituaries
  • Tamil Videos
  • Dr. Harold Gunatillake
  • Sunil Thenabadu
  • Sinhala Movies
  • Trevine Rodrigo
  • Michael Roberts
  • Photos

eLanka

Your Trusted Source for News & Community Stories: Stay connected with reliable updates, inspiring features, and breaking news. From politics and technology to culture, lifestyle, and events, eLanka brings you stories that matter — keeping you informed, engaged, and connected 24/7.
Kerrie road, Oatlands , NSW 2117 , Australia.
Email : info@eLanka.com.au / rasangivjes@gmail.com.
WhatsApp : +61402905275 / +94775882546

(c) 2005 – 2025 eLanka Pty Ltd. All Rights Reserved.